tag:blogger.com,1999:blog-8546382971959679714.post7786217516960971072..comments2022-11-08T15:36:33.566+05:30Comments on ஈழவயல்!: சிலோன் பொப் இசையும் சிந்தையுள் நிற்கும் நினைவுகளும்!விண்ணாணம் விநாசியார்!http://www.blogger.com/profile/17497639184343321204noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8546382971959679714.post-6191609260851124932012-05-07T12:02:47.315+05:302012-05-07T12:02:47.315+05:30nalla thoguppu viruppam irunthal kovil patriya ena...nalla thoguppu viruppam irunthal kovil patriya enathu valaipoovai parkavumarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-49422406088745780812012-05-05T07:11:14.444+05:302012-05-05T07:11:14.444+05:30தங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளே...தங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் வந்து பார்த்துக் கருத்திட்டால் மகிழ்வேன். நன்றி!

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_05.htmlபால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-72240163989486851482011-12-25T15:39:23.802+05:302011-12-25T15:39:23.802+05:30கருத்துரைத்த அத்தனை நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்....கருத்துரைத்த அத்தனை நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள். சந்துரு மன்மொழிந்துள்ள ஐடியாவை நான் வழிமொழிகின்றேன். தமிழ் வயலின் எதிர்காலத் திட்டங்களில் பொப் ஆல்பம் ஒன்றை வெளியிட இப்போதே திட்டங்களை முன்வைப்போம். இதன் முதற்கட்டமாக பொப் இசை ரசத்திற்கு எற்றவாறான பாடல்களை விருப்பமுடையவர்கள் எழுதத்தொடங்கலாம்....Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-55668824342408550472011-12-25T11:42:29.385+05:302011-12-25T11:42:29.385+05:30வணக்கம் ஜனா அண்ணை!
மிகவும் அழகான + அவசியமான பதிவு...வணக்கம் ஜனா அண்ணை!

மிகவும் அழகான + அவசியமான பதிவு! பொப்பிசையை யார்தான் விரும்ப மாட்டார்கள்? இன்று உங்கள் மூலமாகத்தான் பொப்பிசையின் பின்னணியை அறிந்து கொண்டேன்! பதிவுக்கு + பகிர்வுக்கு மிக மிக நன்றீ அண்ணா!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-39289428529688380462011-12-25T03:42:21.060+05:302011-12-25T03:42:21.060+05:30பொப் நினைவிசையில் அசைபோட்டு நிற்கிறது ஈழவயல் !பொப் நினைவிசையில் அசைபோட்டு நிற்கிறது ஈழவயல் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-32070302462635198032011-12-25T00:13:22.532+05:302011-12-25T00:13:22.532+05:30சின்னமாமியே பாட்டு கேட்டிருக்கிறன். எலிபுடிக்கிற ப...சின்னமாமியே பாட்டு கேட்டிருக்கிறன். எலிபுடிக்கிற பாட்டு கேட்டதில்ல.
இன்னும் பலபாடல்கள் இருக்கின்றன.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-49956510526304761652011-12-24T18:18:23.770+05:302011-12-24T18:18:23.770+05:30சிறந்த பதிவு ... முதன் முதலாக சில தகவல்களை இதன் மூ...சிறந்த பதிவு ... முதன் முதலாக சில தகவல்களை இதன் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது ...நன்றி ஜனா அண்ணா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-49155707599606546872011-12-24T15:02:03.086+05:302011-12-24T15:02:03.086+05:30நல்ல பதிவு எமது பொப்பிசைப் பாடல்களுக்கு நல்ல மவுசு...நல்ல பதிவு எமது பொப்பிசைப் பாடல்களுக்கு நல்ல மவுசு இருக்கின்றது. ஆனாலும் தற்போது எமது பொப்பிசைப் பாடல்கள் மறக்கப்படும் கால கட்டத்தில் இருக்கின்றது. நானும் பொப்பிசைப் பாடல்களின் தீவிர இரசிகன். இலங்கைப் பதிவர்களிடம் எனது தாழ்மையான வேண்டுகோள் எமது பதிவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கு. பொப்பிசைப் பாடல்கள் என்றாலே என்ன என்று தெரியாத அளவிற்கு எமது எதிர்கால சந்ததி தள்ளப்படும் நிலையில் இருக்கின்றனர். எமக்கே உரித்தான பொப்பிசைப் பாடல்களை வழர்க்க வேண்டும். ஈழவயல் குழுவினரிடம் இன்பான வேண்டுகோள் எதிர்காலத்தில் பொப்பிசைப் பாடல் ஆல்பங்களை வெளியிட முயற்சி செய்ய வேண்டும்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-75608756307783175802011-12-24T14:18:15.164+05:302011-12-24T14:18:15.164+05:30வணக்கம் ஜனா!
அருமையான பதிவு புலம் பெயர்ந்த பொப்பிச...வணக்கம் ஜனா!
அருமையான பதிவு புலம் பெயர்ந்த பொப்பிசை சக்கரவர்த்திகள் இங்கு போதிய ஆதரவு இல்லாமல் தொலைந்து போகின்றார்கள் என்பதே உண்மை. 90 களின் ஆரம்பத்தில் மனோகரன் ஒரு இசை விழாவை நடத்த பாரீசுக்கு வந்து பட்ட பாட்டை பார்த்தேன்.. நாங்கள் கொடுக்கும் ஆதரவு போதாது என்பதே உண்மை!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-79732892467605240712011-12-24T12:12:08.674+05:302011-12-24T12:12:08.674+05:30வணக்கம் ஜனா,
உண்மையிலேயே ஒரு அருமையான ஆவணப் பதிவு...வணக்கம் ஜனா,

உண்மையிலேயே ஒரு அருமையான ஆவணப் பதிவு என்று சொல்லலாம். இந்த பொப் பற்றி நான் கொஞ்சம் அறிந்திருந்தாலும் இந்த பதிவின் பின்னர் ஒரு பூரணமான அறிவு வந்துவிட்டதாய் உணர்கிறேன். என்னதான் பாடல்கள் வந்தாலும் ஏ. ஈ. மனோகரனின் குரலில் அந்த சின்ன மாமியே பாடல் கேக்கிற சுகம் எங்கு கிடைக்கும்? வாழ்த்துக்கள் ஜனா.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-64994003794175625882011-12-24T11:34:16.933+05:302011-12-24T11:34:16.933+05:30ஈழத்து இசையுலகின் மொற்காலமென எழுபதாம் ஆண்டுகளைச் ச...ஈழத்து இசையுலகின் மொற்காலமென எழுபதாம் ஆண்டுகளைச் சொல்லலாம். ஈழத்துப்பொப்பிசை , ஈழத்து மெல்லிசை இரண்டும் உச்சத்தில் இருந்தகாலங்கள் அவை. இந்த வளர்ச்சியின் முக்கிய பங்கு இலங்கை வானொலியையே சேரும். அப்துல் ஹமீட், K.S.ராஜா இருவரதும் குரல்கள் இலங்கை, தமிழக மக்களை இலங்கை வானொலியின்பின் ஓடவைத்தன. வானொலி எமது கலைகளை பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக்கியது. இனிய பாடல்களுடன் நல்லதொரு பதிவைத் தந்ததற்கு வாழ்த்துக்கள் ஜனாஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-5649884366248551252011-12-24T11:31:20.708+05:302011-12-24T11:31:20.708+05:30ஈழவயலிற்கு மணிமகுடமாக அமைந்த பதிவு.ஈழவயலிற்கு மணிமகுடமாக அமைந்த பதிவு.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-81835980656037732362011-12-24T09:39:17.533+05:302011-12-24T09:39:17.533+05:30சிறந்த ஒரு ஆவணப்பதிவு..அனுபவம் பேசுதுப்பா...அவ்வ்வ...சிறந்த ஒரு ஆவணப்பதிவு..அனுபவம் பேசுதுப்பா...அவ்வ்வ்வ்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-30622747352775918142011-12-24T08:03:47.299+05:302011-12-24T08:03:47.299+05:30வணக்கம் ஜனா அண்ணர்,
ஈழவயலில் இவ்வளவு நாளும் அனுபவ...வணக்கம் ஜனா அண்ணர்,

ஈழவயலில் இவ்வளவு நாளும் அனுபவப் படைப்புக்களைப் பகிர்ந்திருந்தோம், இன்று மிக முக்கியமான ஈழத்து பொப் வரலாற்றை மீட்டும் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

ரசித்தேன் அண்ணா,
பதிவுடன் சேர்த்தே பாடல்களையும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-47759080914566993932011-12-24T04:31:52.085+05:302011-12-24T04:31:52.085+05:30ஈழ வயலுக்கு ஏற்ற படைப்புஈழ வயலுக்கு ஏற்ற படைப்புகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-72518542782068120792011-12-24T04:30:43.328+05:302011-12-24T04:30:43.328+05:30அருமையான அலசல்அருமையான அலசல்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-65266659314014831552011-12-24T04:29:44.719+05:302011-12-24T04:29:44.719+05:30ஆவணப்படுதப்படவேண்டிய தகவல்ஆவணப்படுதப்படவேண்டிய தகவல்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-90903810300394524692011-12-24T04:00:48.421+05:302011-12-24T04:00:48.421+05:301960 - 70 களில் வளர்ந்த பொப்பிசை ஈழத்தமிழனுக்கு தன...1960 - 70 களில் வளர்ந்த பொப்பிசை ஈழத்தமிழனுக்கு தனி அடையாளத்தை இசை உலகில் கொடுத்தது. அது தொடராமல் விட்டது வருத்தமே!KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-9938088356452688812011-12-24T03:58:47.811+05:302011-12-24T03:58:47.811+05:30ஐயோ என்னுடைய படத்தை காப்பி பேஸ்ட் செய்துவிட்டனர். ...ஐயோ என்னுடைய படத்தை காப்பி பேஸ்ட் செய்துவிட்டனர்.

ஹீ ஹீ சும்மா.. பதிவின் கடைசி படம் பொப்பிசை சக்கரவர்த்தி மனோகருடன் பொப்பிசை திலகம் ராமச்சந்திரன். அந்த அரிய புகைப்படத்தை பிடித்தவர் உங்கள் அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய "பன்னாடை" வரோ!KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-24109233675551284942011-12-24T03:36:53.565+05:302011-12-24T03:36:53.565+05:30புதிய விடயங்கள்...
பாட்டுகள் அருமை..சின்ன மாமி பா...புதிய விடயங்கள்...

பாட்டுகள் அருமை..சின்ன மாமி பாட்டு அருமை..ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-33896441085536622612011-12-24T02:57:07.968+05:302011-12-24T02:57:07.968+05:30சின்ன மாமியே உன் சின்னமகள் எங்கே” என்ற ஏ.ஈ மனோகரனி...சின்ன மாமியே உன் சின்னமகள் எங்கே” என்ற ஏ.ஈ மனோகரனின் பாடல்,
“சுராங்கனி சுராங்கனி” என்ற ஏ.ஈ.மனோகரனின் பாடல்,<<<<<<<<<<<<<<<<<<

தேங்க்ஸ் ஜனா அண்ணா லிங்குக்கு
சூப்பர் சாங் இல்ல :)))))))சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-47774264015753487392011-12-24T02:55:38.954+05:302011-12-24T02:55:38.954+05:30என்ன பிடிக்கிறாய் அந்தோனி?
எலி பிடிக்கிறன் சிஞ்சோர...என்ன பிடிக்கிறாய் அந்தோனி?
எலி பிடிக்கிறன் சிஞ்சோரே!
பொத்தி பொத்தி பிடி அந்தோனி!!
பூறிக் கொண்டோடுது சிஞ்சோரே<<<<<<<<<<<<<<<<

பாடலே ஒரு மார்க்கமாய் இருக்கேப்பா..... அவ்வ்வ்வ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-20427178372818195542011-12-24T02:54:11.219+05:302011-12-24T02:54:11.219+05:30அட பாடல்கள் லிங்க் வேறையா??? சூப்பர் சூப்பர்அட பாடல்கள் லிங்க் வேறையா??? சூப்பர் சூப்பர்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.com