tag:blogger.com,1999:blog-8546382971959679714.post894617541924006288..comments2022-11-08T15:36:33.566+05:30Comments on ஈழவயல்!: நான் வளர்த்த பச்சைகிளிவிண்ணாணம் விநாசியார்!http://www.blogger.com/profile/17497639184343321204noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8546382971959679714.post-65725786652825816352012-04-19T05:42:56.000+05:302012-04-19T05:42:56.000+05:30This comment has been removed by the author.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-8152784040056116882012-04-19T05:42:23.096+05:302012-04-19T05:42:23.096+05:30This comment has been removed by the author.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-78236443629963815182012-04-18T02:18:28.410+05:302012-04-18T02:18:28.410+05:30This comment has been removed by the author.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-67604743271543190072012-04-17T13:50:36.609+05:302012-04-17T13:50:36.609+05:30This comment has been removed by the author.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-17216806107359273252012-04-17T11:21:20.103+05:302012-04-17T11:21:20.103+05:30http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTYfwdv0fS...http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTYfwdv0fShjrFS7D-n1AakS3aGfQz01jqJ1Ojvtu95iW4a_8coபராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-59490321117884211992012-04-17T11:20:25.447+05:302012-04-17T11:20:25.447+05:30This comment has been removed by the author.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-11937649605620243952012-04-17T11:20:20.812+05:302012-04-17T11:20:20.812+05:30This comment has been removed by the author.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-44621427302833130212012-04-17T11:19:32.381+05:302012-04-17T11:19:32.381+05:30நெருங்கி பழகி, பிரிவதில் கவலை உண்மைதான் அம்பலத்தா...நெருங்கி பழகி, பிரிவதில் கவலை உண்மைதான் அம்பலத்தார் , பறவைகளை வீட்டில் கூட்டில் அடைத்து வளர்த்து அவைகளின் சுதந்திரத்தை தட்டிப் பறிக்காமல், காட்டுக்கிளிகள் வந்து பசியாறி போகுமாறு தண்ணி தானியம் போன்றவற்றை தோட்டத்தின் நடுவே அமைக்கலாம். இந்த வகையில் ஒவ்வொருநாளும் ஒரே நேரத்தில் வந்து தமக்கான உணவை எடுக்கும் பறவைகளில் முதலிடம் பெறுவது Rainbow lorikeet, மற்றும் Pink Galah, Sulpfur crested cockatoo. Rosella, King parrot போன்றவையும் வரத்தவறுவதில்லை. அவற்றின் வண்ணம் கண்ணைப் பறிக்கும் அழகு. தானியம் போட தாமதமானால், உரிமையோடு கதவைத் தட்டி, கையிலேயே வாங்கி உண்ணும் அளவிற்கு நெருக்கமான கிளிகள் Sydney backyard இல் இருக்கின்றன.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-69347177273985725662012-04-13T10:56:58.469+05:302012-04-13T10:56:58.469+05:30வணக்கம் அம்பலத்தார், நல்ல பதிவு. எனக்கும் கிளி மேல...வணக்கம் அம்பலத்தார், நல்ல பதிவு. எனக்கும் கிளி மேல் அலாதி பிரியம்.. ஆனால் வளர்த்தது இல்லை...பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-60701992263776643752012-04-12T11:38:09.501+05:302012-04-12T11:38:09.501+05:30அம்பலத்தார் said...
Yoga.S.FR said...
வண...அம்பலத்தார் said...

Yoga.S.FR said...

வணக்கம் அம்பலத்தார்!கிளி!!!!!!நல்ல வேளை,பறவையைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்!மனிதர்களுக்கும்(பெண்/ஆண்)வித்தியாசமில்லாமல் பெயர் வைத்திருத்தார்கள்.எங்கள் பக்கத்து வீடுகளில் இரண்டு பெண் கிளிகள் இருந்தார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!//
ஹா ஹா!... யோகா, அப்ப உங்களுக்கும் கிளி பிடித்த அனுபவம் இருக்கு என்றது புரியுது.///ஊஹும்..... அம்பலத்தார்!என்னைத்தான் "கிளி"யள் புடிச்சிருக்கு!ஆனா நான் தான் புடிபடேல்ல ,ஹ!ஹ!ஹா!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-30475086422284910992012-04-11T19:47:00.469+05:302012-04-11T19:47:00.469+05:30கிளிகள் பற்றிய பதிவு அருமை.கிளிகள் பற்றிய பதிவு அருமை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-18163143111413126122012-04-11T19:42:41.902+05:302012-04-11T19:42:41.902+05:30கிளி வளர்க்கலாம் ஆனா வீட்டுல இறக்ககூடாதுன்னு சொல்ல...கிளி வளர்க்கலாம் ஆனா வீட்டுல இறக்ககூடாதுன்னு சொல்லுவாங்க....!
ஒரு உறவை இழந்த மாதிரி கிளியின் இழப்பு!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-70881396625632107312012-04-11T17:55:50.361+05:302012-04-11T17:55:50.361+05:30ஆகுலன் said...
எனக்கும் கிளி வளர்க ஆசைதான் ஆன...ஆகுலன் said...

எனக்கும் கிளி வளர்க ஆசைதான் ஆனா...சந்தர்பம் கிடைக்கவில்லை.
அனால் தெரிந்தவர்களின் கிளிகளோடு பழகி இருக்குறேன்.........//நண்பர்கள் "ராஜ்"அண்ணன் தேடினவர்.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-6308714721634599142012-04-11T17:54:11.624+05:302012-04-11T17:54:11.624+05:30Yoga.S.FR said...
முகத்தைக் காட்டினால்(போட்டோ...Yoga.S.FR said...

முகத்தைக் காட்டினால்(போட்டோவில்)கிளி கொத்திக் கொண்டு போய் விடுமோ?ஹி!ஹி!ஹி!!!!!/////டேய்!வயசுக்கேற்ற கதை இருக்க வேணும்,சொல்லிப்போட்டன்!பிச்சுப்புடுவன்,பிச்சு!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-56860651953081921702012-04-11T15:13:14.420+05:302012-04-11T15:13:14.420+05:30Yoga.S.FR said...
வணக்கம் அம்பலத்தார்!கிளி!!!...Yoga.S.FR said...

வணக்கம் அம்பலத்தார்!கிளி!!!!!!நல்ல வேளை,பறவையைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்!மனிதர்களுக்கும்(பெண்/ஆண்)வித்தியாசமில்லாமல் பெயர் வைத்திருத்தார்கள்.எங்கள் பக்கத்து வீடுகளில் இரண்டு பெண் கிளிகள் இருந்தார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!//
ஹா ஹா!... யோகா, அப்ப உங்களுக்கும் கிளி பிடித்த அனுபவம் இருக்கு என்றது புரியுது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-65962803432767017532012-04-11T15:10:33.206+05:302012-04-11T15:10:33.206+05:30ஆகுலன் said...
எனக்கும் கிளி வளர்க ஆசைதான் ஆன...ஆகுலன் said...

எனக்கும் கிளி வளர்க ஆசைதான் ஆனா...சந்தர்பம் கிடைக்கவில்லை.
அனால் தெரிந்தவர்களின் கிளிகளோடு பழகி இருக்குறேன்.........//
ஆகுலன் வளர்த்துப்பார்த்தீர்கள் என்றால் அவறைப்பற்றி நன்கு புரிந்துகொள்ளமுடியும். எங்கள் வீட்டில் கூட்டை மூடுவதில்லை. நாங்கள் வளர்த்த கிளை வீட்டிற்குள் எல்லா இடமும் பறந்து திரியும், தானே கூட்டிற்குள் செல்லும். நாங்கள் உணவு உண்ண மேசையில் உட்கார்ந்தால் தானும் பங்கு கேட்டு மேசைக்கு வந்துவிடும். நான் கொம்பியூட்டரில் உட்கார்ந்திருக்கும்போது எனது தோளில் வந்து உட்கார்ந்து இருக்கும்.... அதன் செயல்களை மறக்கமுடியாது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-3852660569000196942012-04-11T15:01:23.867+05:302012-04-11T15:01:23.867+05:30ஹேமா said...
உண்மைதான் சிலசமயங்களில் மனிதர்கள...ஹேமா said...

உண்மைதான் சிலசமயங்களில் மனிதர்களிடம் வைக்கும் அன்பைவிட மிருகங்கள்.பறவைகளிடம் வைக்கும் அன்பு கஸ்டப்படுத்தும் !//
உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி கவிதாயினி ஹேமா.
நீங்கள் கூறுவது உண்மைதான் ஹேமா. அதுமட்டுமில்லை பல சந்தர்ப்பங்களிலும் மனிதர்களைவிட மிருகங்கள் எமக்கு அன்புகாட்டுவது அதிகம்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-6853881143739069672012-04-11T14:55:53.871+05:302012-04-11T14:55:53.871+05:30காட்டான் said...
வணக்கம் அம்பலத்தார்.
கழு...காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்.
கழுத்தில் சிவப்பு மாலை போல இருக்கும் கிளி ஆண் கிளி.. அந்த சிவப்பை "ஆரம்" என்று சொல்லுவாங்க..!!//
வணக்கம் காட்டான், தகவலிற்கு நன்றி. எனக்கு ஒரு சந்தேகம். நீங்க என்ன விக்கிபீடியாவை முழுதாக விழுங்கிப்போட்டியளோ. எந்த ஒரு விடயம் எனினும் சட்டென தகவல்களுடன் வருகிறீர்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-80207593937195502192012-04-11T14:52:03.290+05:302012-04-11T14:52:03.290+05:30மகேந்திரன் said...
வணக்கம் ஐயா...
ஒயிலுக்...மகேந்திரன் said...

வணக்கம் ஐயா...
ஒயிலுக்கும் வண்ணத்திற்கும்..
பேசும் மொழியிலும்......//

வணக்கம் மகேந்திரன் உங்கள் இனிய பின்னூட்டத்திற்கும் வரவிற்கு நன்றிஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-82551847180672134322012-04-11T11:38:42.484+05:302012-04-11T11:38:42.484+05:30ஆகுலன் said...
எனக்கும் கிளி வளர்க்க ஆசைதான் ...ஆகுலன் said...

எனக்கும் கிளி வளர்க்க ஆசைதான் ஆனா...சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அனால் தெரிந்தவர்களின் கிளிகளோடு பழகி இருக்குறேன்.........///அந்தக் "கிளி" பறவை தானே???Ha!Ha!!!Haa!!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-78955504096733400052012-04-11T11:36:37.118+05:302012-04-11T11:36:37.118+05:30முகத்தைக் காட்டினால்(போட்டோவில்)கிளி கொத்திக் கொண...முகத்தைக் காட்டினால்(போட்டோவில்)கிளி கொத்திக் கொண்டு போய் விடுமோ?ஹி!ஹி!ஹி!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-11410126746269853922012-04-11T11:34:51.270+05:302012-04-11T11:34:51.270+05:30வணக்கம் அம்பலத்தார்!கிளி!!!!!!நல்ல வேளை,பறவையைப் ப...வணக்கம் அம்பலத்தார்!கிளி!!!!!!நல்ல வேளை,பறவையைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்!மனிதர்களுக்கும்(பெண்/ஆண்)வித்தியாசமில்லாமல் பெயர் வைத்திருத்தார்கள்.எங்கள் பக்கத்து வீடுகளில் இரண்டு பெண் கிளிகள் இருந்தார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-14331511849009027302012-04-11T09:28:57.937+05:302012-04-11T09:28:57.937+05:30எனக்கும் கிளி வளர்க ஆசைதான் ஆனா...சந்தர்பம் கிடைக்...எனக்கும் கிளி வளர்க ஆசைதான் ஆனா...சந்தர்பம் கிடைக்கவில்லை.
அனால் தெரிந்தவர்களின் கிளிகளோடு பழகி இருக்குறேன்.........ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-25744093549360548202012-04-11T02:06:47.652+05:302012-04-11T02:06:47.652+05:30அம்பலம் ஐயா கிளிப்பேச்சுக் கேட்கவா எண்டு கூப்பிடுற...அம்பலம் ஐயா கிளிப்பேச்சுக் கேட்கவா எண்டு கூப்பிடுறீங்கள் போல.ஜேர்மன்லயும் கிளி வளர்த்தீங்களோ.அதிசயமா இருக்கு.அந்தக் கிளிக்கு ஆரம் இல்லாமல் தலையில் சிவப்பு இருக்கு.அழகான கிளி.

உண்மைதான் சிலசமயங்களில் மனிதர்களிடம் வைக்கும் அன்பைவிட மிருகங்கள்.பறவைகளிடம் வைக்கும் அன்பு கஸ்டப்படுத்தும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8546382971959679714.post-72789046568445987462012-04-10T22:59:54.006+05:302012-04-10T22:59:54.006+05:30வணக்கம் அம்பலத்தார்.
கழுத்தில் சிவப்பு மாலை போல இர...வணக்கம் அம்பலத்தார்.
கழுத்தில் சிவப்பு மாலை போல இருக்கும் கிளி ஆண் கிளி.. அந்த சிவப்பை "ஆரம்" என்று சொல்லுவாங்க..!! காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.com